Category Hindu Schools Watrap

தமிழக மாணவர்கள் தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் சாதனை!

சென்னை: ஜூலை 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சென்னை எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்று முடிந்த தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் மிகச்சிறந்த சாதனை பதிவு செய்துள்ளனர். இந்த போட்டிகளில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 36 அணிகள் பங்கேற்றன. இதில் விருதுநகர் மாவட்டம்…

Call now